மருந்தாளும் வேந்தர் தினம் 25th September
பிணி நீக்கும் பணி ஏற்றோம்
வினை தீர்க்கும் வித்தை கற்றோம்
நஞ்சையும் அமிழ்தாக்கி நலம் செய்தோம்
உயிர்காக்கும் மருத்துவரின் உற்றதுணை நாமானோம்.
முப்பொழுதும் திறந்திருக்கும் மருந்தகமும் நமதே!
மருந்துச்சீட்டு தலையெழுத்தின் விடையறிவோம் நாமே!
மருத்துவர்கள் அறியாத
கிராமத்து வைத்தியரும் நாமே!
மருந்துசெய் கெடுவிளைவை புரிந்துசொல்லும் பிரம்மா நாமே!
எப்போதும் மக்கள்பணி இறைபணியாய் முன்நிற்கும்
மனிதகுலம் காக்கும் புனித குலம் நமதன்றோ!

Comments
Post a Comment